விஷூவல் டிரீட் (சான்ஸே இல்ல)
Posted by biskothupayal
நான் புதுசா வாங்கி இருக்கிற பழைய கேமரா canon 350dல எடுத்த நிழற்படங்கள்
விஷூவல் டிரீட்





இரும்பிலிருந்தும் ா்ரம் கசிகிறது.
இதெல்லாம் நல்லா இருந்தா உங்கள் கருத்தும் ஓட்டும் போடுங்க
நன்றி!
டிஸ்கி :(சான்ஸே இல்ல)இது எதுக்கு போட்டேன் யோசிக்கிறங்களா போங்க போங்க இதெல்லாம் கேட்டுகிட்டு
ஹய்யோ !! ஹய்யோ !!! /javascript'/>
Views
November 12, 2009 at 5:11 AM
very good .. keep post more photos .. ok ?
November 13, 2009 at 1:17 AM
அற்புதமான புகைபடங்கள்.... படங்களை விட அந்த எழுத்துக்கள் அற்புதம்..
உம்
ஒரு கோடி முத்தமோ கண்ணீரோ இன்னும் பிரிக்கபடாமலேயே...
எந்த துளி முதல் துளி அற்புதம் பாராட்டுக்கள்...
November 13, 2009 at 10:13 PM
யூர்கன் க்ருகியர்
very good .. keep post more photos .. ok ?
sure.
thanks
November 13, 2009 at 10:14 PM
jackiesekar
அற்புதமான புகைபடங்கள்.... படங்களை விட அந்த எழுத்துக்கள் அற்புதம்..
உம்
ஒரு கோடி முத்தமோ கண்ணீரோ இன்னும் பிரிக்கபடாமலேயே...
எந்த துளி முதல் துளி அற்புதம் பாராட்டுக்கள்...
வந்து பார்த்துட்டு கருத்து சொன்னதுக்கு மிக்க நன்றி!
November 25, 2009 at 11:24 PM
அன்பின் பிஸ்கோத்துபயல்
அருமையான புகைப்படங்கள் - அதை விட அருமையான விளக்கக்குறிப்புகள்
அந்த பிரிக்கப்படாத அஞ்சல் ஆயிரம் பொருளைக் கொண்ட படம் - விளக்கம் பாராட்டுக்குரியது
அத்தனையும் முத்துகள்
நல்வாழ்த்துகள்
December 15, 2009 at 8:17 PM
//நிழற்படத்துறையில் நிரம்ப ஆர்வம் அந்த ஆர்வத்துல
நான் புதுசா வாங்கி இருக்கிற பழைய கேமரா canon 350dல எடுத்த நிழற்படங்கள்//
உங்களின் ஆர்வம் உங்களின் படங்களில் தெரிகின்றது... பாராட்டுகள் நண்பரே