குறும் பட இயக்குனர்களுக்கு அருமையான வாய்ப்பு

Posted by biskothupayalமேலும் விபரங்களுக்கு http://www.makkal.tv/Default.aspx
/javascript'/>

விஷூவல் டிரீட் (சான்ஸே இல்ல)

Posted by biskothupayal

நிழற்படத்துறையில் நிரம்ப ஆர்வம் அந்த ஆர்வத்துல
நான் புதுசா வாங்கி இருக்கிற பழைய கேமரா canon 350dல எடுத்த நிழற்படங்கள்

விஷூவல் டிரீட்
இரும்பிலிருந்தும் ா்ரம் கசிகிறது.இதெல்லாம் நல்லா இருந்தா உங்கள் கருத்தும் ஓட்டும் போடுங்க
நன்றி!


டிஸ்கி :(சான்ஸே இல்ல)இது எதுக்கு போட்டேன் யோசிக்கிறங்களா போங்க போங்க இதெல்லாம் கேட்டுகிட்டு
ஹய்யோ !! ஹய்யோ !!! /javascript'/>

பிடித்தது பிடிக்காதது

Posted by biskothupayal


இது இன்னும் முடியலயா அப்படின்னு உங்க mind voice எனக்கு கேக்குது.


அழைத்ததற்கு அண்ணன் வணங்காமுடி அவர்களுக்கு நன்றி!கடைசியில் ஒரு நல்ல செய்தி காத்திட்டிருக்கு படிச்சுட்டு போனதான் அவங்க கண்ணுக்கு தெரியும்.
அரசியல்வாதி
பிடித்தவர் : நல்லகண்ணு
பிடிக்காதவர் : அரசிய்ல் நாடகம் நடத்தும் அனைவரும்எழுத்தாளர்
பிடித்தவர் : எஸ். ரா
பிடிக்காதவர் : சாரு(எத்தனை தடவை படிச்சாலும் என்னோட சிற்றரிவுக்கு பிரியவே மாட்ங்கறது. )நடிகர்
பிடித்தவர் :கமல்
பிடிக்காதவர்: சாம் ஆண்டர்சன் வகையறாக்கள்தொழில் அதிபர்
பிடித்தவர்: கலாநிதிமாறன்
பிடிக்காதவர் :அவரேதான் (அவ்வளவு கொடுமை)

வலைப்பதிவர்
பிடித்தவர்: வேறயாரு 5 இலட்சம் ஹிட்ஸ்களை வாங்கினவரு
வலையுலகின் நிரந்தர YOUTH கேபிள் அண்ணே
பிடிக்காதவர்: பிஸ்கோத்துபயல் (உண்மையா மொக்கைதானே)நடிகை
பிடித்தவர் :ஜோதிகா
பிடிக்காதவர்: :) அப்படின்னா?

சமுக சேவையாளர்
பிடித்தவர் : அன்னை தெரஸா
பிடிக்காதவர்: யாருமே இல்லை

எனக்கு பிடிச்சது உங்களுக்கு பிடிக்காமபோயிருக்கலாம். எனக்கு பிடிக்காதது உங்களுக்கு பிடிச்சிருக்கலாம். பிடிச்சது எல்லாம் ஒரு நாள் பிடிக்காம போயிருக்கு. பிடிக்காம போனதெல்லாம் ஒருநாள் ரொம்ப பிடிச்சதா மாறியிருக்கலாம். அதனால ! அதனால!ஓட்டு மட்டும் போடாம போகாதீங்கஅந்த நல்ல செய்தி : நான் யாரையும் அழைக்கல
மத்தவங்களும் எதுக்கு டரியல் ஆகிட்டு /javascript'/>