பிடித்தது பிடிக்காதது

Posted by biskothupayal


இது இன்னும் முடியலயா அப்படின்னு உங்க mind voice எனக்கு கேக்குது.


அழைத்ததற்கு அண்ணன் வணங்காமுடி அவர்களுக்கு நன்றி!கடைசியில் ஒரு நல்ல செய்தி காத்திட்டிருக்கு படிச்சுட்டு போனதான் அவங்க கண்ணுக்கு தெரியும்.
அரசியல்வாதி
பிடித்தவர் : நல்லகண்ணு
பிடிக்காதவர் : அரசிய்ல் நாடகம் நடத்தும் அனைவரும்எழுத்தாளர்
பிடித்தவர் : எஸ். ரா
பிடிக்காதவர் : சாரு(எத்தனை தடவை படிச்சாலும் என்னோட சிற்றரிவுக்கு பிரியவே மாட்ங்கறது. )நடிகர்
பிடித்தவர் :கமல்
பிடிக்காதவர்: சாம் ஆண்டர்சன் வகையறாக்கள்தொழில் அதிபர்
பிடித்தவர்: கலாநிதிமாறன்
பிடிக்காதவர் :அவரேதான் (அவ்வளவு கொடுமை)

வலைப்பதிவர்
பிடித்தவர்: வேறயாரு 5 இலட்சம் ஹிட்ஸ்களை வாங்கினவரு
வலையுலகின் நிரந்தர YOUTH கேபிள் அண்ணே
பிடிக்காதவர்: பிஸ்கோத்துபயல் (உண்மையா மொக்கைதானே)நடிகை
பிடித்தவர் :ஜோதிகா
பிடிக்காதவர்: :) அப்படின்னா?

சமுக சேவையாளர்
பிடித்தவர் : அன்னை தெரஸா
பிடிக்காதவர்: யாருமே இல்லை

எனக்கு பிடிச்சது உங்களுக்கு பிடிக்காமபோயிருக்கலாம். எனக்கு பிடிக்காதது உங்களுக்கு பிடிச்சிருக்கலாம். பிடிச்சது எல்லாம் ஒரு நாள் பிடிக்காம போயிருக்கு. பிடிக்காம போனதெல்லாம் ஒருநாள் ரொம்ப பிடிச்சதா மாறியிருக்கலாம். அதனால ! அதனால!ஓட்டு மட்டும் போடாம போகாதீங்கஅந்த நல்ல செய்தி : நான் யாரையும் அழைக்கல
மத்தவங்களும் எதுக்கு டரியல் ஆகிட்டு /javascript'/>

Views

2 comments:

  1. யூர்கன் க்ருகியர் said...

    //அந்த நல்ல செய்தி : நான் யாரையும் அழைக்கல //

    i like u friend!

  2. அண்ணன் வணங்காமுடி said...

    நல்ல தேர்வு

Post a Comment