நோக்கியா புதிய அறிமுகம்

Posted by biskothupayal

நமக்கு எல்லாருக்கும் நம்ம செல்() போன் ஒரு உடலுறுப்பு மாதிரி மாறிடிச்சு ஆனா செல்போன் தண்ணிர் படமா (டாஸ்மாக் தண்ணியா இருந்தாலும் ) கீழ
விழாம பாதுகாப்பு பன்றது எல்லாருக்குஉம் ஒரு பெரிய விஷயமா இருக்கு.

இத
யோசிச்சு நோக்கியா நிறுவனம் தனது புதிய அறிமுகமா Nokia 3270 Classic அறிமுகபடுத்தி இருக்கு .

இந்த போன் தண்ணியில் போடலாம் (டாஸ்மாக் தண்ணியா இருந்தாலும் ) கீழ போடலாம். தூசு படலாம்.


2.2-inch QVGA TFT display,
capable of showing up to 16 million colors.
2 megapixel camera with LED flash,
Bluetooth 2.1 support,
FM radio, 2.5 mm audio jack,
microUSB and microSD card slot (1GB included in the box)


இதன் விலை சுமார் ரூ.7000 முதல் ரூ. 8000 வரை வரும்.

எனக்கு தெரிஞ்சஅளவு தகவல் தந்துஇருக்கிறேன் .

பார்த்திடிங்களா !!
மறக்காம ஒட்டு குத்திட்டு போங்க !!!


/javascript'/>

மைக்கேல் ஜாக்சன் இறுதி பயணம்

Posted by biskothupayal
/javascript'/>

கதையல்ல நிஜம்

Posted by biskothupayal

இது நேற்று நடந்தது பள்ளி தோழன் ஒருவனை சந்திக்க நேர்ந்தது சந்தித்த இடம் தான் சங்கடத்தை தந்தது .
சந்தித்த இடம் ஹோட்டலில் சாப்பிட சென்றவனாக நான்
சப்ளையராக அவன் அவன்தான் என்னை அடையாளம் கொண்டுகொண்டன் போலிரிக்க்றது நான் பிறகுதான் கவனித்தேன்.
நான் சாப்பிட்டு விட்டு போகும் வரை வெளியே வரவில்லை அவனிடம் பேச நான் சாப்பிட பிறகு மறுபடியும் உள்ளே சென்று பார்த்தேன் ஆனால் அவன் வெளியே வரவில்லை.
என்னை பொருத்த வரை எந்த வேலையும் தவறு இல்லை.


நான் பேசினால் அவனுடைய தாழ்வு மனப்பான்மை மாறுமா அல்லது அதிகரிக்க அதுவே காரணமாகுமா ? என்ற ஒரே குழப்பம்

ஆனால் மறுபடியும் சென்று சந்தித்து பேசுவது நல்லதா
இல்லை அவனிடம் தெரியாத மாதிரி இருப்பது நல்லதா

நேற்றிலிருந்து அவனிடம் பேசாதது மனசு ஏதோ தவறு செய்ததை போல் உணர்கிறேன்.

தகுந்த பதில்களை எதிர்பார்கிறேன்

/javascript'/>

நயந்தாரா குத்திய பச்சை

Posted by biskothupayal

இதல்லாம் ஒரு சமுக சேவை தன்

ஹிஹி ! ஹிஹி !!!

நயந்தாரா குத்திய மாதிரி நிங்களும் ஒட்டு குத்த மறந்துடாதிங்க !!!! /javascript'/>