விழிப்புணர்வு விளம்பரம்

Posted by biskothupayalவெயில் கொடுமை தாளமுடியவில்லை.

அதற்காக ACஇல் உக்காந்து நானே ஓசன பண்ணியது /javascript'/>

அரசியல்வாதிகளுக்கு ஒரு வேண்டுகோள்

Posted by biskothupayal

ஒரே வேண்டுகோள் தயவுசெய்து யாரும் ஈழத்தை பற்றி பேசாதீர் அந்த தகுதியை அனனவரும் இழந்து விட்டிர்கள்

அனைவரும் அதை வைத்து வெட்கமில்லாமல் அரசியல் செய்ய கற்று கொண்டிர்கள். ஈழத்தில் மனிதமிருகம் ஒன்று ரசாயன குண்டுகளினால் மனித உயிர்களை தின்று கொண்டிருக்க அந்த பிணங்களின் மேலே இங்கு ஒவ்வொருவரும் தங்கள் கட்சி கொடியினை நட்டு அவர்களின் ரத்தத்தில் கட்சி க்கொடிகளுக்கு சாயம் பூசி அந்த வாசனை நுகர்கிறிர்கள் தமிழன் எங்கு புதைத்தாலும் முளைத்து வருவான் என்று வீர வசனம் பேசுகிறிர்கள் ஆனால் அங்கு புதைக்கவும் முடியாமல் எரிக்கவும் வழியல்லாமல் உடல்களை மட்டுமல்லாமல் உயிர்களையும் துண்டு துண்டாக குண்டுகளால் சிதற அடிக்கின்றனர்.

செத்தவனைவிட பிஞ்சு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை உயிரோடு இருப்பதையே தண்டனையாக அனுபவித்து கொண்டிருப்பதோ இன்னும் சோகம் .

நிலவை காட்டி சோறு ஊட்டும் மரபை கொண்டுள்ளவர்கள் அங்கு இன்று
நிலத்தேயே பார்க்க முடியாமல் பதுங்கு குழியிலேஎ பட்டினியால் செத்து மடிகின்றனர்.
பால்வடியும் முகத்தில் இரத்தம் வடிந்து கொண்டுஇருக்கறது.

இதற்கு மேல் என்ன பேசுவது தெரியவில்லை ?

வள்ளுவன் சொல்லோடு நிறைவு செய்கிறேன்.

"சொல்லு சொல்லில் பயன்உடைய சொல்லற்க
சொல்லில் பயன்இலா சொல் "

பொருள் : பேசுவதாயிருந்தால் பயன் தரக்கூடிய சொற்களையே பேச வேண்டும். அப்படி பயன் இல்லாததை பேசுவதை விட பேசாமல் இருத்தல் நலம்.

என் மனதில் உள்ளவைகளை எழுத்தாக கொடுத்து இருக்கிறேன். /javascript'/>

மன்னர் ஜோக்

Posted by biskothupayal
காவலாளி : மன்னர் வெளிநாட்டுக்கு போய் போர் தந்திரம் கத்துட்டு வந்து இருக்குராராமே அப்படி என்ன தந்திரம்

சக காவலாளி : போரில் அம்பு மேல படாம எப்படி புறமுதுகிட்டு ஓடி வர்றதுனுதான்

/javascript'/>

அப்பா அம்மா வோட்டு போட்டா மாணவர்களுக்கு மதிப்பெண்

Posted by biskothupayal

அப்பா அம்மா வோட்டு போட்டா மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் நம்ம ஊர்ல இல்லைங்க!

புனேயில் ஒரு பள்ளிக்கூடத்தில் மக்களுக்கு வோட்டு போடும் ஆர்வத்தை ஏற்படுத்த செஞ்ச ஏற்பாடு !

இத இன்னும் பல பள்ளிகளில் விரிவு படுத்த பேச்சிவார்த்தை நடத்திகொண்டு இருக்க்ருக்குரர்கள்


எப்படி ஓட்டுப்போட்டாலும் நம்மளுக்கு இவிங்க கொடுக்கபோறது

!
!

!
!
!
!
!
!
!
!
!
!
!
!

தொப்பி தொப்பி தொப்பி தொப்பி தொப்பி தொப்பி தொப்பி !!!!!ஹா !ஹா!ஹா!


/javascript'/>

Posted by biskothupayal

/javascript'/>

என்ன எழுதுவது ?

Posted by biskothupayal

வால்பையன் அவர்கள் எனக்கு முதல் பின்னோட்டம் போட்டு என் மானத்தை காப்பாற்றினார்.
என்னென்றால்?
நான் blog எழுதுறத பத்தி சொன்ன உடனே என் அலுவலகத்தில்
என்கிட்ட பேசறத நிறித்திட்டாய்ங்க !

blog எழுதுறது தேசகுத்தமா

நம்ம புகழ் பரவனபிறகு நம்ம பின்னாடி வருவாய்ங்க

மறுபடியும் தலைப்புக்கு வருவோம்

அரசியல எழுதலாம்னா அந்த அளவுக்கு ஆழமான அறிவு இல்ல

சினிமா பத்தி எழுதலாம்னா அது ஏதாவது புக்கில் எற்கனவே வந்திறக்கு

நகைச்சுவையா எழுதலாம்னா நம்ம எழுதறதே நகைச்சுவை dhaan

இலக்கியம் அத பேசக்கூட தகுதி இல்ல

சரி என்னங்கிறிளா ?

நீங்களே சொல்லுங்க

என்ன எழுதுவது ? /javascript'/>