மன்னர் ஜோக்

Posted by biskothupayal
காவலாளி : மன்னர் வெளிநாட்டுக்கு போய் போர் தந்திரம் கத்துட்டு வந்து இருக்குராராமே அப்படி என்ன தந்திரம்

சக காவலாளி : போரில் அம்பு மேல படாம எப்படி புறமுதுகிட்டு ஓடி வர்றதுனுதான்

/javascript'/>

Views

4 comments:

 1. அண்ணன் வணங்காமுடி said...

  என்ன ஒரு ராஜ தந்திரம்.

 2. Anonymous said...

  மொக்கை ஜோக்

 3. இராகவன் நைஜிரியா said...

  ஆஹா.. எப்படிங்க இதெல்லாம். அது சரி 23 ஆம் எலிகேசிக்கு எல்லாம் இது மாதிரி விசயங்கள் எல்லாம் தெரிஞ்சாத்தானே நல்லா இருக்கும்

 4. biskothupayal said...

  அண்ணன் வணங்காமுடி, இராகவன் நைஜிரியா அவர்களுக்கு மிக்க நன்றி

Post a Comment