Wednesday, April 16, 2025

என்ன எழுதுவது ?

Posted by biskothupayal

வால்பையன் அவர்கள் எனக்கு முதல் பின்னோட்டம் போட்டு என் மானத்தை காப்பாற்றினார்.
என்னென்றால்?
நான் blog எழுதுறத பத்தி சொன்ன உடனே என் அலுவலகத்தில்
என்கிட்ட பேசறத நிறித்திட்டாய்ங்க !

blog எழுதுறது தேசகுத்தமா

நம்ம புகழ் பரவனபிறகு நம்ம பின்னாடி வருவாய்ங்க

மறுபடியும் தலைப்புக்கு வருவோம்

அரசியல எழுதலாம்னா அந்த அளவுக்கு ஆழமான அறிவு இல்ல

சினிமா பத்தி எழுதலாம்னா அது ஏதாவது புக்கில் எற்கனவே வந்திறக்கு

நகைச்சுவையா எழுதலாம்னா நம்ம எழுதறதே நகைச்சுவை dhaan

இலக்கியம் அத பேசக்கூட தகுதி இல்ல

சரி என்னங்கிறிளா ?

நீங்களே சொல்லுங்க

என்ன எழுதுவது ? /javascript'/>

Views

3 comments:

  1. Prabhu said...

    ஏதாவது எழுதுங்க! மேட்டர் தானா வரும்! நான் எழுதலையா? நீங்களும் ட்ரை பண்ணுங்கோ?

  2. RAMYA said...

    பாபு நல்லா எழுதுங்க.

    நகைச்சுவை வந்தால் அதையே தொடருங்கள்.

    வலை உலகத்தில் கால் எடுத்து வைத்து இப்போதான் ஆராம்பம்.

    போகப் போக பின்னிடுவீங்க இல்லே.

    கவலைபடாதீங்க, நல்லா எழுதுங்க.

    உங்களுக்கு எனதன்பு வாழ்த்துக்கள் !!!

    மீண்டும் வருகிறேன் :))

  3. இராகவன் நைஜிரியா said...

    // என்ன எழுதுவது ? //

    எனக்கும் இந்த சந்தேகம் நிறைய உண்டு.

    எப்பவாவது எதாவது தோணிச்சுன்னா, அதைப் பத்தி எழுதுவோமுங்க..

    இல்லாட்டி இருக்கவே இருக்கு பின்னூட்டங்கள்.. போட்டுகிட்டே இருக்க வேண்டியதுதான்.

    அப்புறம் இந்த Word Verification ஐ எடுத்துடுங்க, அது ரொம்ப லொள்ளு பண்ணுது பின்னூட்டம் போடும் போது.

Post a Comment