Posted by biskothupayal
வலையுலக பதிவர் அனைவர்க்கும் வணக்கம்!
என் பெயர் "பாபு" வலை புதுசா எழுத வந்திருக்கும் "பிஸ்கோத்து பயல் "
நான் விளம்பர ஏஜென்சிஇல்
(பொட்டி தட்டி கொண்டிருக்கிறேன் ) விளம்பர வடிவமைப்பாளராக (visualizer)
பிடரி தெறிக்க நான் முன்னுக்கு வர உங்கள்
பின்னோட்டங்கள போட வேண்டி கொள்கிறேன்.
உங்கள் ஆதரவையும் ஆசி இஉம் கொடுக்கணும்.!!!!!!!!!!!!!!!!!!!!!!! /javascript'/>
Views
March 31, 2009 at 11:32 PM
நான் போடும் பின்னூட்டம் மட்டுமே உங்களை முன்னுக்கு கொண்டுவந்து விடாது நண்பரே!
நிறைய எழுதுங்கள்! முக்கியமாக நன்றாக எழுதுங்கள்!
தானாக மற்றவர்களால் அறியப்படுவீர்கள்!
April 1, 2009 at 12:01 AM
you are most welcome babu...
April 1, 2009 at 3:18 AM
ஆதரவு தானே...தந்தா போச்சு.....
நன்றாக எழுதுங்கள்...என்னுடைய வாழ்த்துக்கள்....
April 1, 2009 at 3:20 AM
word verification எடுத்துடுங்க....
April 1, 2009 at 3:23 AM
//
பிடரி தெறிக்க நான் முன்னுக்கு வர உங்கள்
பின்னோட்டங்கள போட வேண்டி கொள்கிறேன்.//
:))
அதெல்லாம் எப்போதும் உண்டு!
அதே சமயம் வால்பையனார் சொன்னது போல
யார் போடும் பின்னூட்டமும் உங்களை முன்னுக்குக் கொண்டு வராது!
நீங்க எழுதணும்! உங்க தனித்திறமைகள்தான் உலகத்துக்கு உங்களை தெரியப் படுத்தும்!
April 1, 2009 at 6:14 AM
நன்றி!நன்றி!நன்றி!
April 1, 2009 at 7:34 AM
பாபு நல்லா எழுதுங்க.
நகைச்சுவை வந்தால் அதையே தொடருங்கள்.
வலை உலகத்தில் கால் எடுத்து வைத்து இப்போதான் ஆராம்பம்.
போகப் போக பின்னிடுவீங்க இல்லே.
கவலைபடாதீங்க, நல்லா எழுதுங்க.
உங்களுக்கு எனதன்பு வாழ்த்துக்கள் !!!
மீண்டும் வருகிறேன் :))
April 2, 2009 at 2:02 AM
வாங்க, வாங்க...
நன்றாக வளர வாழ்த்துகள்
November 25, 2009 at 11:29 PM
அன்பின் டில்லிபாபு
வருக வருக நல்வாழ்த்துகள்
மாததிற்கு மூன்று இடுகைகள் தான் இடுகிறீர்கள்
பணிச்சுமையின் நடுவினிலும் அதிக இடுகைகள் இடுங்கள் - நன்றாக எழுதுகிறீர்கள் - தொடர்க
பிடரி தெறிக்க முன்னுக்கு வர நல்வாழ்த்துகள்