மனசுக்கு டானிக்

Posted by biskothupayal

மனசுக்கு டானிக்வணங்க வேண்டிய தெய்வம் : தாய்-தந்தை

மிக மிக நல்ல நாள் :இன்று

மிகப் பெரிய வெகுமதி :மன்னிப்பு

மிகவும் வேண்டியது : பணிவு

மிகப்பெரிய தேவை : நம்பிக்கை

மிக்க் கொடிய நோய் : பேராசை

மிகவும் சுலபமானது : குற்றம் காணல்

கீழ்த்தரமான விஷயம் : பொறாமை

நம்பக் கூடாதது : வதந்தி

ஆபத்தை விளைவிப்பது : அதிக பேச்சு

செய்யக் கூடாதது : நம்பிக்கை துரோகம்

செய்யக் கூடியது : உதவி

விலக்க வேண்டியது : சோம்பேறித்தனம்

உயர்வுக்கு வழி : உழைப்பு

திரும்ப வராத்து : வாழ்ந்துவிட்ட வாழ்கை

நழுவ விடக் கூடாதது : வாய்ப்பு

பிரியக் கூடாதது : நட்பு

மறக்க்க் கூடாதது : நன்றிஎழுதியது : லட்சுமி, தஞ்சாவுர்

கிழே கிடந்த பேப்பரில் படித்தது உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்

நல்லா இருந்தா படிச்சுட்டு ஒட்டு போடுங்க
/javascript'/>

Views

5 comments:

 1. இராகவன் நைஜிரியா said...

  ரொம்ப நல்லா இருந்திச்சுங்க...

  அதனால ஓட்டும் போட்டுட்டேன்.

  ரொம்ப பிடிச்சது //மறக்க்க் கூடாதது : நன்றி //

 2. sasi said...

  superb

 3. கிள்ளிவளவன் said...

  Nalla irukku boss...

 4. seemangani said...

  arumai....anne....

 5. வால்பையன் said...

  //கிழே கிடந்த பேப்பரில் படித்தது உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்//

  நல்லதோர் வீணை செய்து அதை
  நலங்கெட புழுதியில் எறிந்தாயோ!

Post a Comment