நோக்கியா புதிய அறிமுகம்
Posted by biskothupayal



விழாம பாதுகாப்பு பன்றது எல்லாருக்குஉம் ஒரு பெரிய விஷயமா இருக்கு.
இத யோசிச்சு நோக்கியா நிறுவனம் தனது புதிய அறிமுகமா Nokia 3270 Classic அறிமுகபடுத்தி இருக்கு .
இந்த போன் தண்ணியில் போடலாம் (டாஸ்மாக் தண்ணியா இருந்தாலும் ) கீழ போடலாம். தூசு படலாம்.
2.2-inch QVGA TFT display,
capable of showing up to 16 million colors.
2 megapixel camera with LED flash,
Bluetooth 2.1 support,
FM radio, 2.5 mm audio jack,
microUSB and microSD card slot (1GB included in the box)
இதன் விலை சுமார் ரூ.7000 முதல் ரூ. 8000 வரை வரும்.
எனக்கு தெரிஞ்சஅளவு தகவல் தந்துஇருக்கிறேன் .
பார்த்திடிங்களா !!
மறக்காம ஒட்டு குத்திட்டு போங்க !!!
capable of showing up to 16 million colors.
2 megapixel camera with LED flash,
Bluetooth 2.1 support,
FM radio, 2.5 mm audio jack,
microUSB and microSD card slot (1GB included in the box)
இதன் விலை சுமார் ரூ.7000 முதல் ரூ. 8000 வரை வரும்.
எனக்கு தெரிஞ்சஅளவு தகவல் தந்துஇருக்கிறேன் .
பார்த்திடிங்களா !!
மறக்காம ஒட்டு குத்திட்டு போங்க !!!
மைக்கேல் ஜாக்சன் இறுதி பயணம்
Posted by biskothupayal
கதையல்ல நிஜம்
Posted by biskothupayal
சந்தித்த இடம் ஹோட்டலில் சாப்பிட சென்றவனாக நான்
சப்ளையராக அவன் அவன்தான் என்னை அடையாளம் கொண்டுகொண்டன் போலிரிக்க்றது நான் பிறகுதான் கவனித்தேன்.
நான் சாப்பிட்டு விட்டு போகும் வரை வெளியே வரவில்லை அவனிடம் பேச நான் சாப்பிட பிறகு மறுபடியும் உள்ளே சென்று பார்த்தேன் ஆனால் அவன் வெளியே வரவில்லை.
என்னை பொருத்த வரை எந்த வேலையும் தவறு இல்லை.
நான் பேசினால் அவனுடைய தாழ்வு மனப்பான்மை மாறுமா அல்லது அதிகரிக்க அதுவே காரணமாகுமா ? என்ற ஒரே குழப்பம்
ஆனால் மறுபடியும் சென்று சந்தித்து பேசுவது நல்லதா
இல்லை அவனிடம் தெரியாத மாதிரி இருப்பது நல்லதா
நேற்றிலிருந்து அவனிடம் பேசாதது மனசு ஏதோ தவறு செய்ததை போல் உணர்கிறேன்.
தகுந்த பதில்களை எதிர்பார்கிறேன்
/javascript'/>
நயந்தாரா குத்திய பச்சை
Posted by biskothupayal


இதல்லாம் ஒரு சமுக சேவை தன்
ஹிஹி ! ஹிஹி !!!
நயந்தாரா குத்திய மாதிரி நிங்களும் ஒட்டு குத்த மறந்துடாதிங்க !!!! /javascript'/>
அருமையான மணல் சிற்பங்கள்
Posted by biskothupayal
விழிப்புணர்வு விளம்பரம்
Posted by biskothupayal


வெயில் கொடுமை தாளமுடியவில்லை.
அதற்காக ACஇல் உக்காந்து நானே ஓசன பண்ணியது /javascript'/>
அரசியல்வாதிகளுக்கு ஒரு வேண்டுகோள்
Posted by biskothupayal
அனைவரும் அதை வைத்து வெட்கமில்லாமல் அரசியல் செய்ய கற்று கொண்டிர்கள். ஈழத்தில் மனிதமிருகம் ஒன்று ரசாயன குண்டுகளினால் மனித உயிர்களை தின்று கொண்டிருக்க அந்த பிணங்களின் மேலே இங்கு ஒவ்வொருவரும் தங்கள் கட்சி கொடியினை நட்டு அவர்களின் ரத்தத்தில் கட்சி க்கொடிகளுக்கு சாயம் பூசி அந்த வாசனை நுகர்கிறிர்கள் தமிழன் எங்கு புதைத்தாலும் முளைத்து வருவான் என்று வீர வசனம் பேசுகிறிர்கள் ஆனால் அங்கு புதைக்கவும் முடியாமல் எரிக்கவும் வழியல்லாமல் உடல்களை மட்டுமல்லாமல் உயிர்களையும் துண்டு துண்டாக குண்டுகளால் சிதற அடிக்கின்றனர்.
செத்தவனைவிட பிஞ்சு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை உயிரோடு இருப்பதையே தண்டனையாக அனுபவித்து கொண்டிருப்பதோ இன்னும் சோகம் .
நிலவை காட்டி சோறு ஊட்டும் மரபை கொண்டுள்ளவர்கள் அங்கு இன்று
நிலத்தேயே பார்க்க முடியாமல் பதுங்கு குழியிலேஎ பட்டினியால் செத்து மடிகின்றனர்.
பால்வடியும் முகத்தில் இரத்தம் வடிந்து கொண்டுஇருக்கறது.
இதற்கு மேல் என்ன பேசுவது தெரியவில்லை ?
வள்ளுவன் சொல்லோடு நிறைவு செய்கிறேன்.
"சொல்லுக சொல்லில் பயன்உடைய சொல்லற்க
சொல்லில் பயன்இலா சொல் "
பொருள் : பேசுவதாயிருந்தால் பயன் தரக்கூடிய சொற்களையே பேச வேண்டும். அப்படி பயன் இல்லாததை பேசுவதை விட பேசாமல் இருத்தல் நலம்.
என் மனதில் உள்ளவைகளை எழுத்தாக கொடுத்து இருக்கிறேன். /javascript'/>
மன்னர் ஜோக்
Posted by biskothupayal

காவலாளி : மன்னர் வெளிநாட்டுக்கு போய் போர் தந்திரம் கத்துட்டு வந்து இருக்குராராமே அப்படி என்ன தந்திரம்
சக காவலாளி : போரில் அம்பு மேல படாம எப்படி புறமுதுகிட்டு ஓடி வர்றதுனுதான்
/javascript'/>
அப்பா அம்மா வோட்டு போட்டா மாணவர்களுக்கு மதிப்பெண்
Posted by biskothupayal
புனேயில் ஒரு பள்ளிக்கூடத்தில் மக்களுக்கு வோட்டு போடும் ஆர்வத்தை ஏற்படுத்த செஞ்ச ஏற்பாடு !
இத இன்னும் பல பள்ளிகளில் விரிவு படுத்த பேச்சிவார்த்தை நடத்திகொண்டு இருக்க்ருக்குரர்கள்
எப்படி ஓட்டுப்போட்டாலும் நம்மளுக்கு இவிங்க கொடுக்கபோறது
!

!!
!
!
!
!
!
!
!
!
!
!
!
தொப்பி தொப்பி தொப்பி தொப்பி தொப்பி தொப்பி தொப்பி !!!!!
ஹா !ஹா!ஹா!

/javascript'/>
Posted by biskothupayal
/javascript'/>
என்ன எழுதுவது ?
Posted by biskothupayal
என்னென்றால்?
நான் blog எழுதுறத பத்தி சொன்ன உடனே என் அலுவலகத்தில்
என்கிட்ட பேசறத நிறித்திட்டாய்ங்க !
blog எழுதுறது தேசகுத்தமா
நம்ம புகழ் பரவனபிறகு நம்ம பின்னாடி வருவாய்ங்க
மறுபடியும் தலைப்புக்கு வருவோம்
அரசியல எழுதலாம்னா அந்த அளவுக்கு ஆழமான அறிவு இல்ல
சினிமா பத்தி எழுதலாம்னா அது ஏதாவது புக்கில் எற்கனவே வந்திறக்கு
நகைச்சுவையா எழுதலாம்னா நம்ம எழுதறதே நகைச்சுவை dhaan
இலக்கியம் அத பேசக்கூட தகுதி இல்ல
சரி என்னங்கிறிளா ?
நீங்களே சொல்லுங்க
என்ன எழுதுவது ? /javascript'/>
Posted by biskothupayal
வலையுலக பதிவர் அனைவர்க்கும் வணக்கம்!
என் பெயர் "பாபு" வலை புதுசா எழுத வந்திருக்கும் "பிஸ்கோத்து பயல் "
நான் விளம்பர ஏஜென்சிஇல்
(பொட்டி தட்டி கொண்டிருக்கிறேன் ) விளம்பர வடிவமைப்பாளராக (visualizer)
பிடரி தெறிக்க நான் முன்னுக்கு வர உங்கள்
பின்னோட்டங்கள போட வேண்டி கொள்கிறேன்.
உங்கள் ஆதரவையும் ஆசி இஉம் கொடுக்கணும்.!!!!!!!!!!!!!!!!!!!!!!! /javascript'/>



























