கதையல்ல நிஜம்
Posted by biskothupayal
சந்தித்த இடம் ஹோட்டலில் சாப்பிட சென்றவனாக நான்
சப்ளையராக அவன் அவன்தான் என்னை அடையாளம் கொண்டுகொண்டன் போலிரிக்க்றது நான் பிறகுதான் கவனித்தேன்.
நான் சாப்பிட்டு விட்டு போகும் வரை வெளியே வரவில்லை அவனிடம் பேச நான் சாப்பிட பிறகு மறுபடியும் உள்ளே சென்று பார்த்தேன் ஆனால் அவன் வெளியே வரவில்லை.
என்னை பொருத்த வரை எந்த வேலையும் தவறு இல்லை.
நான் பேசினால் அவனுடைய தாழ்வு மனப்பான்மை மாறுமா அல்லது அதிகரிக்க அதுவே காரணமாகுமா ? என்ற ஒரே குழப்பம்
ஆனால் மறுபடியும் சென்று சந்தித்து பேசுவது நல்லதா
இல்லை அவனிடம் தெரியாத மாதிரி இருப்பது நல்லதா
நேற்றிலிருந்து அவனிடம் பேசாதது மனசு ஏதோ தவறு செய்ததை போல் உணர்கிறேன்.
தகுந்த பதில்களை எதிர்பார்கிறேன்
/javascript'/>
Views

July 7, 2009 at 11:04 PM
//ஆனால் மறுபடியும் சென்று சந்தித்து பேசுவது நல்லதா
இல்லை அவனிடம் தெரியாத மாதிரி இருப்பது நல்லதா//
நீங்களாக சென்று பேசினால் தான் எந்த தொழிலும் கேவலமானது இல்லை என்கிற உங்கள் நண்பரின் தாழ்வு மனப்பாண்மை நீங்கும்.